சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பை புதுப்பிக்கவும்

Firefox Firefox இறுதியாக மேம்படுத்தப்பட்டது: 76% of users voted this helpful

கணினியை பாதுகாப்பாக வைக்க ஃபயர்பாக்ஸ் தானே புதுப்பித்துக்கொள்ளும். கைமுறையாக ஃபயர்பாக்சை எப்படி புதுபிப்பது என்பது பற்றி இக் கட்டுரையில் காண்போம்

  • புதுப்பிக்க ஃபயர்பாக்சை திறக்க முடியவில்லையா? கவலை வேண்டாம்! ஃபயர்பாக்ஸ் நிறுவியை mozilla.org/firefox என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும் . எப்படி நிறுவுவது என்பது பற்றி Installing Firefox கட்டுரையில் உதவி பெறலாம்.
குறிப்பு  : ஃபயர்பாக்சின் linux பதிப்பை உபயோகித்தால் புதுப்பிக்கப்பட்ட களஞ்ஞியத்திற்க்கு காத்திருக்கவும். (without using your distribution's package manager).

தானியங்கி மேம்படுத்தல்கள் எப்படி வேலை செய்கிறது?

இயல்பாக, பயர்பாக்ஸ் தானாகவே மேம்படுத்தல்கள் சரிபார்க்க கட்டமைக்கப்படுகிறது.

  • நீங்கள் ஃபயர்பாக்சை மீண்டும் துவங்கும்போது மேம்படுத்தல்கள் பின்னணியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு நிறுவப்படும்.
  • மேம்படுத்தல்கள் 24 மணி நேரத்திற்க்கு மேல் நிறுவப்படாமல் காத்து வருகிறது என்றால், நீங்கள் மேம்படுத்தல் அறிவிப்பை காண்பீர்கள்.

Update Win4Update Mac4Update Lin4

குறிப்பு : ஃபயர்பாக்சில் கூடுதல் மேம்பாடுகள் இல்லை (like Adobe Flash, Quicktime or Java). Update your plugins at Mozilla's plugin check page.

நாம் எப்படி கைமுறையாக மேம்படுத்தல்களை சோதிப்பது?

எந்த நேரத்திலும், நீங்கள் மேம்படுத்தல்களை சரிபார்க்க முடியும்.

  1. ஃபயர்பாக்ஸ் சாளரத்தின் மேல் உள்ள Firefox ஐ சொடுக்கவும் , Help விற்கு சென்று About Firefox ஐ சொடுக்கவும் . Firefoxவிற்கு சென்று About Firefoxஐ தேர்வு செய்யவும் . Helpவிற்கு சென்று About Firefoxஐ தேர்ந்தெடுக்கவும் .
  2. About Firefox சாளரம் திறந்த பின்பு ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தல்கள் சோதனையை தொடங்கும். மேம்படுத்தல்கள் இருந்தால் தானாகவே பதிவிறக்கம் செய்யப்படும்.ஃபயர்பாக்ஸ் ஏற்கனவே மேம்பட்டிருந்தால் About Firefox சாளரத்தை மூடவும் .
    Update Win1 Fx14Update Mac1Update Lin1
  3. மேம்படுத்தல்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன் Apply Update ஐ சொடுக்கவும்.ஃபயர்பாக்ஸ் மீண்டும் தொடங்கப்பட்டு மேம்படுத்தல்கள் நிறுவப்படும் .
    Update Win2 Fx14Update Mac2Update Lin2
  1. Firefoxஐ சொடுக்கி Help விற்கு செல்லவும் About Firefoxஐ தேர்வு செய்யவும்.Firefoxற்கு சென்று About Firefoxஐ தேர்ந்தெடுக்கவும் . Helpற்கு சென்றுAbout Firefoxஐ சொடுக்கவும் .
  2. About Firefoxசாளரம் திறந்த பின்பு ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தல்கள் சோதனையை தொடங்கும். மேம்படுத்தல்கள் இருந்தால் தானாகவே பதிவிறக்கம் செய்யப்படும்.ஃபயர்பாக்ஸ் ஏற்கனவே மேம்பட்டிருந்தால் About Firefox சாளரத்தை மூடவும்.
    Update Win1 Fx15
  3. மேம்படுத்தல்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன் Restart to Updateஐ சொடுக்கவும்.ஃபயர்பாக்ஸ் மீண்டும் தொடங்கப்பட்டு மேம்படுத்தல்கள் நிறுவப்படும்.
    Update Win2 Fx15

எப்படி நாம் மேம்படுத்தல்களை கட்டமைப்பது ? optionsவிருப்பங்கள் ?

நீங்கள் பயர்பாக்சை தானாகவே மேம்படுத்த மற்றும் சரிபார்க்க அல்லது தானியங்கி புதுப்பித்தல் முறையை கட்டமைக்க முடியும்.

  1. பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி(Tools விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் Options அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை Firefox அழுத்தி , அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Tools அழுத்தி அதில் Options... விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு Firefox அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும் .
  2. Advanced ஐ சொடுக்கவும்
  3. Update ஐ சொடுக்கவும் . தானாக மேம்படுத்தல் விருப்பங்கள் options காட்டப்படும்.
    Options - Advanced - Win3Prefs - Advanced - Mac3Prefs - Advanced - Lin3
  4. Update optionspreferences:
    • தானாகவே மேம்படுத்தல்கள் சரிபார்க்க வேண்டும்: நீங்கள் Firefox சரிபார்க்க வேண்டிய விஷயங்கள் தேர்வு செய்யவேண்டும் . இது பயர்பாக்ஸ் பயன்பாடு மேம்படுத்தல்கள் , எந்த நீட்சிகள் நிறுவப்பட்டன (except for plugins — use the plugin check page to update them) மற்றும் தேடு பொறிகள் போன்றவைகளை கவனிக்கலாம்.
      • மேம்படுத்தல்களை தானாக முடக்க, மூன்று மூன்று விருப்பங்களையும் நீக்கவும்.
        நீங்கள் ஃபயர்பாக்ஸ்விருப்பங்களை நீக்கினால் , பாதுகாப்பான மேம்படுத்தல்கள் கிடைக்க பெறாது .
    • ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தல்கள் இருந்தால் மேம்படுத்தல்களை எப்படி நிர்வகிப்பது என்பதை தேர்ந்தெடுக்கலாம்.
      • நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்கவும்:ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தல்களை பதிவிறக்கம் செய்யவேண்டுமா வேண்டாமா என்று நம் விருப்பத்தை கேட்கும்.தற்பொழுது வேண்டாம் என்றால் பின்னர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
      • தன்னிச்சையாக மேம்படுத்தல்களை பதிவிறக்கம் செய்து நிறுவுதல்:ஃபயர்பாக்ஸ் தானாக மேம்படுத்தல்களை பதிவிறக்கம் செய்து நிறுவும்.நீட்சிகளை முடக்க அறிவுறுதப்பட்டால் அதற்க்கான அமைப்பை தேர்ந்தெடுக்கவும்.
    • மேம்படுத்தல்களின் வரலாறு தேவைபட்டால் Show Update Historyஐ சொடுக்கவும் .
  5. தெரிவுகள் சாளரத்தை மூடுவதற்கு OK மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுவதற்கு Close மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுக .

நீங்கள் ஃபயர்பாக்சை ஏற்றவாறு கட்டமைத்து கொள்ளலாம் ,அதாவது தன்னிச்சையாக புதுப்பித்தல்கள் இருக்கா இல்லையா என்று பார்க்கும் விருப்பத்தினை இயங்கசெய்யவோ முடக்கவோ கட்டமைத்து கொள்ளலாம்.

  1. பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி(Tools விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் Options அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை Firefox அழுத்தி , அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Tools அழுத்தி அதில் Options... விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு Firefox அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும் .
  2. Advancedஐ சொடுக்கவும் .
  3. Update தத்தலை சொடுக்கவும் . மேம்படுத்தல்கள் விருப்பங்கள் விருப்பத்தேர்வுகள் காட்டப்படும் .
    Options - Update - Win - Fx 10Options - Update - Mac - Fx 10Options - Update - Lin - Fx 10
  4. ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தல்கள்:
    • தானாக மேம்படுத்தல்களை நிறுவ(recommended: improved security): ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தல்களை தானாக பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளும்.
      • இந்த முறை நீட்சிகளை முடக்கும் என்றால் என்னை எச்சரிக்கவும்: நீட்சிகளை முடக்க அறிவுறுதப்பட்டால் அதற்க்கான அமைப்பை தேர்ந்தெடுக்கவும். .
    • மேம்படுத்தல்கள் இருக்கிறதா என்பதை பார்க்கலாம் ஆனால் நிறுவ நான் தேர்வு செய்வேன்:மேம்படுத்தல்களை தற்பொழுதோ அல்லது பின்னரோ மேம்படுத்தல்களை பதிவிறக்கி நிறுவலாம் .
    • மேம்படுத்தல்கள் இருக்கா என்பதை பரிசோதிக்க தேவையில்லை (not recommended: security risk):ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தல்களை கவனிக்காது .
      எச்சரிக்கை : இதை நீங்கள் தேர்வு செய்தால் இணையத்தில் பாதுகாப்பாக இருக்க உதவும் மிக முக்கியமான மேம்பாடுகள் கிடைக்க பெறாது.
    • மேம்படுத்தப்பட்ட நிறுவல்களின் வரலாறை Show Update History ஐ தேர்ந்தெடுத்தால் கிடைக்கபெறும்.
  5. தானாகவே புதிப்பிக்க:
    • நீட்சிகள் : நீட்சிகளுக்கு மேம்படுத்தல்களை தானாக பெற இதை சொடுக்கி தேர்ந்தெடுக்கவும் (except for plugins — use the plugin check page to update them).
    • தேடுபொறிகள் : தேடுபொறிகள் மேம்படுத்தல்களை தானாக பெற இதை சொடுக்கி தேர்ந்தெடுக்கவும்.
  6. தெரிவுகள் சாளரத்தை மூடுவதற்கு OK மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுவதற்கு Close மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுக .

ஃபயர்பாக்ஸ் தானாக மேம்பாடுகளை நிறுவவோ அல்லது முடக்கவோ கட்டமைக்கலாம்

  1. பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி(Tools விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் Options அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை Firefox அழுத்தி , அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Tools அழுத்தி அதில் Options... விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு Firefox அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும் .
  2. Advanced ஐ சொடுக்கவும் .
  3. Update தத்தலை சொடுக்கவும் . மேம்படுத்த விருப்பங்கள் விருப்பத்தேர்வுகள் are displayed.
    Fx11Options-Adv-Upd_Win7Update Mac Fx11Update Linux Fx11
  4. ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தல்கள்:
    • தானாக மேம்படுத்தல்களை நிறுவிக்கொள்ளும் (recommended: improved security): இதில் தானாகவே ஃபயர்பாக்ஸ் இருக்கும் மேம்பாடுகளை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளும்.
      • இந்த முறை நீட்சிகளை முடக்கும் என்றால் என்னை எச்சரிக்கவும்: நீட்சிகளை முடக்க அறிவுறுதப்பட்டால் அதற்க்கான அமைப்பை தேர்ந்தெடுக்கவும்.
    • மேம்படுத்தல்கள் இருக்கிறதா என்பதை பார்க்கலாம் ஆனால் நிறுவ நான் தேர்வு செய்வேன்:மேம்படுத்தல்களை தற்பொழுதோ அல்லது பின்னரோ மேம்படுத்தல்களை பதிவிறக்கி நிறுவலாம்.
    • மேம்படுத்தல்கள் இருக்கா என்பதை பரிசோதிக்க தேவையில்லை (not recommended: security risk): ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தல்களை கவனிக்காது.
      எச்சரிக்கை: இதை நீங்கள் தேர்வு செய்தால் இணையத்தில் பாதுகாப்பாக இருக்க உதவும் மிக முக்கியமான மேம்பாடுகள் கிடைக்க பெறாது,நாமாகத்தான் கைமுறையாக மேம்படுத்தல்கள் இருக்கா இல்லையா என்று நாம் பார்த்துக்கொள்ளவேண்டும் .
    • நிறுவப்பட்ட மேம்பாடுகளை மதிப்பீடு செய்ய Show Update History ஐ சொடுக்கவும்.
  5. தானாக மேம்படுத்த :
    • தேடுபொறிகள்: தேடுபொறிகள் மேம்படுத்தல்களை தானாக பெற இதை சொடுக்கி தேர்ந்தெடுக்கவும்.
  6. தெரிவுகள் சாளரத்தை மூடுவதற்கு OK மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுவதற்கு Close மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுக .

ஃபயர்பாக்ஸ் தானாக மேம்பாடுகளை நிறுவவோ அல்லது முடக்கவோ கட்டமைக்கலாம்.

  1. பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி(Tools விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் Options அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை Firefox அழுத்தி , அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Tools அழுத்தி அதில் Options... விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு Firefox அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும் .
  2. Advanced ஐ தேர்வு செய்யவும் .
  3. Update தத்தலை தேர்ந்தெடுக்கவும். புதுப்பித்தல் விருப்பங்கள் காண்பிக்கப்படும்.
    Options - Update - Win - Fx 12Adv Update Win 20
  4. ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தல்கள்:
    • தானாக மேம்படுத்தல்களை நிறுவிக்கொள்ளும் (recommended: improved security): இதில் தானாகவே ஃபயர்பாக்ஸ் இருக்கும் மேம்பாடுகளை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளும்.
      • இந்த முறை நீட்சிகளை முடக்கும் என்றால் என்னை எச்சரிக்கவும்: நீட்சிகளை முடக்க அறிவுறுதப்பட்டால் அதற்க்கான அமைப்பை தேர்ந்தெடுக்கவும்.
    • மேம்படுத்தல்கள் இருக்கிறதா என்பதை பார்க்கலாம் ஆனால் நிறுவ நான் தேர்வு செய்வேன்:மேம்படுத்தல்களை தற்பொழுதோ அல்லது பின்னரோ மேம்படுத்தல்களை பதிவிறக்கி நிறுவலாம்.
    • மேம்படுத்தல்கள் இருக்கா என்பதை பரிசோதிக்க தேவையில்லை (not recommended: security risk): ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தல்களை கவனிக்காது.
      எச்சரிக்கை: இதை நீங்கள் தேர்வு செய்தால் இணையத்தில் பாதுகாப்பாக இருக்க உதவும் மிக முக்கியமான மேம்பாடுகள் கிடைக்க பெறாது,நாமாகத்தான் கைமுறையாக மேம்படுத்தல்கள் இருக்கா இல்லையா என்று நாம் பார்த்துக்கொள்ளவேண்டும் .
    • நிறுவப்பட்ட மேம்பாடுகளை மதிப்பீடு செய்ய Show Update History ஐ சொடுக்கவும்.
    • மேம்பாடுகளை நிறுவ பின்னணி சேவையை உபயோகித்தல் : ஃபயர்பாக்ஸ் Mozilla Maintenance Serviceஐ மேம்பாடுகளை நிறுவும்போது பயன்படுத்திகொள்ளும். கணினியில் ஃபயர்பாக்சினால் செய்யப்படும் மாற்றங்களுக்கு பயனர் கணக்கு மூலம் ஃபயர்பாக்சுக்கு தேவைப்படும் அதிகாரம் இதன்மூலம் இனி தேவையில்லை .
  5. தானாக மேம்படுத்திக்கொள்ள:
    • தேடுபொறிகள் : தேடுபொறிகள் மேம்படுத்தல்களை தானாக பெற இதை சொடுக்கி தேர்ந்தெடுக்கவும்.
  6. தெரிவுகள் சாளரத்தை மூடுவதற்கு OK மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுவதற்கு Close மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுக .

ஃபயர்பாக்ஸ் தானாக மேம்பாடுகளை நிறுவவோ அல்லது முடக்கவோ கட்டமைக்கலாம் .

  1. பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி(Tools விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் Options அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை Firefox அழுத்தி , அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Tools அழுத்தி அதில் Options... விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு Firefox அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும் .
  2. Advancedஐ சொடுக்கவும் .
  3. Update தத்தலை சொடுக்கவும் . புதுப்பித்தல் விருப்பங்கள் காண்பிக்கப்படும்.
    Update Mac Fx11Adv Update Mac 20Update Linux Fx11Adv Update Lin 20
  4. ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தல்கள்:
    • தானாக மேம்படுத்தல்களை நிறுவிக்கொள்ளும் (recommended: improved security): இதில் தானாகவே ஃபயர்பாக்ஸ் இருக்கும் மேம்பாடுகளை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளும்.
      • இந்த முறை நீட்சிகளை முடக்கும் என்றால் என்னை எச்சரிக்கவும்: நீட்சிகளை முடக்க அறிவுறுதப்பட்டால் அதற்க்கான அமைப்பை தேர்ந்தெடுக்கவும்.
    • மேம்படுத்தல்கள் இருக்கிறதா என்பதை பார்க்கலாம் ஆனால் நிறுவ நான் தேர்வு செய்வேன்:மேம்படுத்தல்களை தற்பொழுதோ அல்லது பின்னரோ மேம்படுத்தல்களை பதிவிறக்கி நிறுவலாம்.
    • மேம்படுத்தல்கள் இருக்கா என்பதை பரிசோதிக்க தேவையில்லை (not recommended: security risk): ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தல்களை கவனிக்காது.
      எச்சரிக்கை: இதை நீங்கள் தேர்வு செய்தால் இணையத்தில் பாதுகாப்பாக இருக்க உதவும் மிக முக்கியமான மேம்பாடுகள் கிடைக்க பெறாது,நாமாகத்தான் கைமுறையாக மேம்படுத்தல்கள் இருக்கா இல்லையா என்று நாம் பார்த்துக்கொள்ளவேண்டும் .
    • நிறுவப்பட்ட மேம்பாடுகளை மதிப்பீடு செய்ய Show Update History ஐ சொடுக்கவும்.
  5. தானாக மேம்படுத்த :
    • தேடுபொறிகள்: தேடுபொறிகள் மேம்படுத்தல்களை தானாக பெற இதை சொடுக்கி தேர்ந்தெடுக்கவும்.
  6. தெரிவுகள் சாளரத்தை மூடுவதற்கு OK மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுவதற்கு Close மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுக .

ஃபயர்பாக்சை மேம்படுத்துவதில் சிக்கல்களை கொண்டிருக்கிறேன், நான் என்ன செய்ய வேண்டும்?

ஃபயர்பாக்சை மேம்படுத்துவதில் இடுவுகள் இருப்பின் இந்த கட்டுரைகள் உதவும் :

Based on information from Software Update (mozillaZine KB)

இந்த கட்டுரையை பகிர்ந்து: http://mzl.la/LFolSf

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

தயவு செய்து காத்திருக்கவும்...

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More