Firefox
Firefox
உருவாக்கப்பட்டது:
100% of users voted this helpful
Translation in progress.
The Firefox cache ஆனது நீங்கள் இணைய உலாவலில் ஈடுபடும் போது அவ் இணையத்தளம் தொடர்பான படங்கள், scripts மற்றும் ஏனைய பகுதிகள் என்பவற்றை தற்காலிகமாக சேமித்து வைக்கின்றது. இந்த ஆக்கம் எவ்வாறு Firefox cache இனை தூய்மைப்படுத்துவது பற்றி விபரிக்கின்றது.
- To clear your history (i.e. cookies, browsing history, cache, etc.) all at once, see அண்மைய வரலாற்றினை தூய்மைப்படுத்தல்.
- To clear your history (i.e. cookies, browsing history, cache, etc.) all at once, see Clearing Private Data.
cache இனை துாய்மைப்படுத்தல்
- பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள பொத்தானை அழுத்தி( விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை அழுத்தி , அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்
- panel இனை தெரிவுசெய்க.
- Network தத்தல் மீது சொடுக்குக.
- Offline Storage பகுதியிலுள்ள
பொத்தான் மீது சொடுக்குக. - தெரிவுகள் சாளரத்தை மூடுவதற்கு மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுவதற்கு மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுக
தானாகவே cache இனை துாய்மைப்படுத்தல்
Firefox இனை மூடும் போது தானாகவே cache தூய்மைப்படுத்தும்படி நீங்கள் Firefox இனை அமைத்துக்கொள்ளமுடியும்:
- பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள பொத்தானை அழுத்தி( விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை அழுத்தி , அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்
- panel இனை தெரிவுசெய்க.
- History பகுதியிலுள்ள Firefox will: இனை Use custom settings for history என அமைக்குக.
- Clear history when Firefox closes எனும் சரிபார்ப்பு பெட்டியினை தெரிவுசெய்க.
- Clearing History சாளரத்தினை திறப்பதற்கு Clear history when Firefox closes இற்கு அருகிலிலுள்ள பொத்தான் மீது சொடுக்குக.
- Clearing History சாளரத்திலுள்ள Cache எனும் சரிபார்ப்பு பெட்டி மீது சொடுக்குக.
- ஏனைய தெரிவுகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு optionspreferences,அண்மைய வரலாற்றினை தூய்மைப்படுத்தல் இனை பார்க்க .
- Clearing History சாளரத்தினை மூடுவதற்கு மீது சொடுக்குக.
- தெரிவுகள் சாளரத்தை மூடுவதற்கு மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுவதற்கு மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுக
- பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள பொத்தானை அழுத்தி( விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை அழுத்தி , அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்
- Select the panel.
- In the Private Data section, click to select Always clear my private data when I close Firefox.
- If Ask me before clearing private data is selected you will be prompted to clear the cache each time you close Firefox. Do not select it if you want Firefox to clear the cache automatically.
- In the Private Data section, click . Click to select Cache.
Show for text.