சிம் PIN அமைப்பதன் மூலம் சிம் அட்டையில் பிறர் அணுகலை தடுக்கலாம். சிம் PIN இயக்கத்தில் உள்ள போது, சிம் இருக்கும் சாதனத்தின் ஒவ்வொரு துவக்கத்திலும் PIN கேட்கப்படும்.
சிம் PIN அமைத்தல்
- மீது தட்டி அமைவுகள் பயன்பாட்டை திறக்கவும்.
-
- சிம் PIN-ஐ இயக்க, நிலைமாற்றி மீது தட்டவும்.
- இப்பொழுது 4-8 இலக்க PIN-ஐ உள்ளிட்டுமாறு கேட்கப்படும்.
- சிம் PIN அமைக்க மீது தட்டி அமைவுகள் பயன்பாட்டை திறக்கவும்.
- மீது தட்டி, பின் பட்டியை திறக்கவும்.
- எந்த சிம் அட்டைக்கு PIN அமைக்க வேண்டுமோ அதற்க்குரிய நிலைமாற்றி மீது தட்டவும்.
- இப்பொழுது 4-8 இலக்க PIN-ஐ உள்ளிட்டு, சொடுக்கவும்.
சிம் PIN-ஐ குறித்துவைத்துக்கொள்ளவும். PIN-ஐ மறந்தீர்களேயானல் உங்களால் அழைப்புகளையோ, செய்திகளையோ மேற்க்கொள்ள இயலாது.
சிம் PIN மாற்றுதல்
சிம் PIN-ஐ மாற்ற, அமைவுகள் பட்டிக்கு சென்று பின்வருமாறு தொடரவும்:
-
- புதிய சிம் PIN-ஐ உள்ளிடவும்.
சிம் PIN-ஐ மாற்ற, அமைவுகள் பட்டிக்கு சென்று பின்வருமாறு தொடரவும்:
- க்கு வலப்புறம் செயல்படுத்தப்பட்ட நிலையிலுள்ள பொத்தானை சொடுக்கவும்.
- புதிய சிம் PIN-ஐ உள்ளிடவும்.
சிம் PIN-னும் கடவுச்சொல்லும் ஒன்றல்ல. இங்கு Firefox OS சாதனத்தில் திரைப்பூட்டினை அமைத்தல் குறித்து அறியலாம்.