Firefox for Android
Firefox for Android
உருவாக்கப்பட்டது:
81% of users voted this helpful
பயர்பாக்ஸில் உள்ள உங்களது இயல்பான இணைப்புகள் திறக்க வேண்டுமா? நாங்கள் எப்படி செய்வது என்று காட்டுகின்றோம்.
உங்களது ஆண்ட்ராய்ட் பதிப்பு எண்ணை சரிபார்க்கவும்: இந்த வழிமுறைகள் உங்களது அண்ட்ராய்டு பதிப்பை சார்ந்தது. தொலைபேசியின் அமைப்புகள் மெனுவை திறப்பதன் மூலம் உங்களது பதிப்பை கண்டுபிடிக்க முடியும் பற்றி. (குறிப்பிட்ட வழிமுறைகளை உங்களது அலைப்பேசியின் உற்பத்தியாளர்களின் இணையதளத்தில் பார்க்கவும்).
பொருளடக்கம்
Android 6 (Marshmallow) and higher
- உங்கள் தொலைபேசியில் அமைப்புகளின் சின்னத்தை தட்டவும்
- தட்டு Apps.
- கியர் சின்னத்தை தட்டவும் (பொதுவாக உங்கள் திரையின் வலது மேல் பக்கத்தில் இருக்கும்).
- தட்டு .
- தட்டு விருப்பங்களின் பட்டியலில் திறக்க.
- பட்டியலில் பயர்பாக்ஸ் தட்டவும்.
எல்லாம் முடிந்தது!
Older versions of Android
Step 1: Clear the current browser that opens links
- அமைப்புகள் பயன்பாட்டை திறக்கவும் மேலும் தட்டவும் . (சில அண்ட்ராய்டு பதிப்புகளில் இந்த பொத்தானை "பயன்பாடுகள்" என்று குறிப்பிட்டிருக்கும் மேலும் நீங்கள் தட்ட வேண்டும் அடுத்த படிக்கு முன்பு.)
- தத்தல்
- தற்போதைய உலாவி தட்டினால் இணைப்புகள் திறக்கும். இது இயல்புநிலை உலாவியாகும் வழக்கமாக "உலாவி" அல்லது "இணையம்" என்று அழைக்கப்படும்.
- இந்த உலாவியை இயல்பான இணைப்புகளில் இருந்து தவிர்க்க
Step 2: Set Firefox to be the default browser for opening links
- அண்ட்ராய்டில் உள்ள மின்னஞ்சல் பயன்பாடு போன்ற ஒரு பயன்பாட்டின் இணைப்பை திறக்கவும்.
- தட்டவும்