பயர்பாக்ஸின் உள்ளமைவு திருத்தி ("பற்றி:மீட்டமைப்பு"page) பயர்பாக்ஸின் அமைப்புகளை பட்டியலிடுவதற்க்கு"preferences" அதனை படிப்பதற்கு prefs.js மற்றும் user.js கோப்புகளிலிருந்துFirefox profileமற்றும் இயல்பான பயன்பாடுகள். இந்த பதிவுகளில் இல்லாத பல மேம்பட்ட அமைப்புகள் உள்ளன விருப்பங்கள் பதிவுகள்உரையாடல் . இந்த கட்டுரையில் பயர்பாக்ஸில் உள்ள பதிவுகளின் அமைப்புகளை எப்படி உபயோகிப்பது பற்றி:மீட்டமைப்பு பக்கம் பார்ப்பது, மாற்றுவது அல்லது பயர்பாக்ஸின் அமைப்புகை மீட்டமைபது என்று விவரிக்கிறது,அவ்வாறு செய்ய வேண்டும் என்றால்.
_டீஓசி_
கட்டமைப்பை திறப்பது
Location bar, about:config என்று டைப் செய்து Enter என்டர் பொத்தானை அழுத்தவும்Return.
- The about:config "நீங்கள் உங்கள் உத்தரவாதத்தை மீறலாம்!"என்ற எச்சரிகைப் பக்கம் தோன்றும் . அழுத்தி, about:config பக்கத்துக்கு தொடரவும்.
விருப்பங்களை சேர்ப்பது, மாற்றுவது மற்றும் மீட்டமைபது
புதிதாக விருப்பங்களை சேர்ப்பதற்கு,வலது பொத்தானை சொடுக்கவும்கட்டுபாடு பொத்தானை சொடுக்கவும் இருக்கும் விருப்பங்களில்.சூழல் மெனுவில், தேர் செய்,நீங்கள் சேர்க்க விரும்பும் வகையை தேர்வு செய்யவும்("சொல் ","முழு என் மதிப்பு",அல்லது"பூலியன்") அதன் பிறகு உள்ளிட்டை பின்பற்றி விரும்பும் பெயர் மற்றும் மதிபினை பதிவு செய்யவும்.
- '"சொல் '"உரை வரிசை
- '"முழு என் மதிப்பு'"முழு எண்கள்
- '"பூலியன்'"சரி அல்லது தவறு
இருக்கும் விருப்பங்களில் என்களின் மதிப்பு அல்லது உரையை மாற்ற,வலது பொத்தானை சொடுக்கவும்கட்டுபாடு பொத்தானை சொடுக்கவும்மற்றும் சூழல் மெனுவில் இருந்து தேர்வு செய்யவும் (அல்லது விருப்பங்களில் இரண்டு முறை சொடுக்கவும்) மற்றும் அதன் பிறகு திறக்கும் சாளரத்திலிருந்து புதிய மதிப்பை பதிவு செய்யவும். ஒரு பூலியன்(சரியா, தவறா) விருப்பத்திற்குவலது பொத்தானை சொடுக்கவும்கட்டுபாடு பொத்தானை சொடுக்கவும் மற்றும் சூழல் மெனுவில் தேர்வு செய்யவும்(அல்லது விருப்பங்களில் இரண்டு முறை சொடுக்கவும்) சரி தவறு என்பதற்கிடையே அதன் மதிப்பை மாற்றி அமைப்பதற்கு. விருப்பங்களை இயல்புநிலைக் மீட்டமைக்க அல்லது விருப்பங்களை நீக்குவதற்கு,வலது பொத்தானை சொடுக்கவும்கட்டுபாடு பொத்தானை சொடுக்கவும்மற்றும் தேர்வு செய்யவும்.பயனாளர் தொகுப்பு விருப்பங்களை மட்டும் மீட்டமைப்பு"Reset" விருப்பத்தில் பயன்படுத்த முடியும்'"பயனர் தொகுப்பு'" அவை பெரிய வடிவில் பட்டியலிடப்பட்டிருக்கும்.நீங்கள்"பற்றி:மீட்டமைப்பு" பயன்படுத்தி உங்களின் விருப்பத்தில் சேர்த்திருந்தால், அது இனி பயர்பாக்ஸ் மறுதொடக்கம் பின்னர் பட்டியலிடப்படும்.
விருப்பங்களை தேடுவதற்க்கு
நீங்கள் மேலே உள்ள "'தேடல்:'" பெட்டியை பயன்படுத்தி விரைவாக குறிப்பிட்ட விருப்பங்களை தேடலாம்.உதாரணமாக, நீங்கள் தேடல் பெட்டியில் "துணுக்கை" என்று பதிவு செய்தால்,அது விருப்பங்களைbrowser.aboutHomeSnippets.updateUrl கொண்டு வரும்.குறிப்பாக விருப்பங்களின் பெயர்கள் மட்டும் எழுத்து வடிவுணர்வு ஆனால் தேடும் சொற்க்கள் இல்லை.
""'பெற்ற தகவலின் அடிப்படையில்http://kb.mozillazine.org/About:configAbout:config(mozillaZine...'""