எப்படி Firefoxஐ Macஇல் பதிவிறக்கம் செய்து நிறுவுவது?

Firefox Firefox உருவாக்கப்பட்டது: 100% of users voted this helpful

இந்த கட்டுரை எப்படி Firefoxஐ Macஇல் பதிவிறக்கம் செய்து நிறுவுவது என்பதை எடுத்துரைக்கும்.

Note: இந்த கட்டுரை Macற்கு மட்டுமே பொருந்தும். Firefoxஐ Windowsஇல் நிறுவ வழிமுறைகள், பார்க்க விண்டோசில் ஃபயர்பாக்ஸை நிறுவும் முறை.Firefoxஐ Linuxஇல் நிறுவ வழிமுறைகள், பார்க்க லினக்ஸ் மீது பயர்பாக்ஸ் நிறுவ.
FirefoxIntel processor மற்றும் Mac OS X 10.6 அல்லது அதற்கும் மேலே தேவைப்படுகிறது . அனைத்தையும் பார்க்க System Requirements.நீங்கள் ஒரு பழைய Mac OS பதிப்பை பயன்படுத்துகின்றீர்கள் என்றால், பார்க்க Firefox no longer works with Mac OS X 10.4 or PowerPC processors அல்லது உதவிக்கு Firefox no longer works with Mac OS X 10.5.

Installing Firefox on Mac

  1. ஏதேனும் உலவியினை பயன்படுத்தி காணுங்கள் Firefox download page(உதாரணமாக,Apple Safari). அது தானாகவே உங்கள் கணினியில் தளத்தையும் மொழியையும் கண்டறிந்து, தங்களுக்குச் சிறந்த Firefox பதிப்பை பரிந்துரை செய்யும்.
    • Note: நீங்கள் உங்கள் Firefox நிறுவல் மொழியை தேர்வு செய்ய வேண்டும் என்றால் , அதற்கு பதிலாக Systems & Languages download page செல்க .
  1. Firefoxஐ பதிவிறக்கம் செய்ய , பச்சை பதிவிறக்க பொத்தானை அழுத்தவும்.
    download page mac
  2. பதிவிறக்கம் முடிந்ததும், கோப்பு (Firefox.dmg) தானாகவே திறக்கும் மற்றும் பயர்பாக்ஸ் பயன்பாடு கொண்ட ஒரு தேடல் சாளரத்தை திறக்கும். அங்கு அது நகலெடுக்க பொருட்டு பயன்பாடுகள் கோப்புறையில் மேல் Firefox சின்னத்தை இழுக்கவும் .
    fxmacinstall
    Note: இந்த சாளரத்தில் நீங்கள் பார்க்க முடியவில்லை என்றால், பதிவிறக்கம் செய்யப்பட்டதை திறக்க Firefox.dmgஐ அழுத்தவும்.
    Mac Install 2
  3. பயன்பாடுகள் கோப்புறையில் Firefoxஐ இழுத்த பிறகு, சாளரத்தின் control விசையை அழுத்தியபடியே பட்டியலிலிருந்து Eject "Firefox" தேர்ந்தெடுக்கவும்.
    Mac Install 4
  4. நீங்கள் எளிதாக அணுக, உங்கள் துறையில் Firefoxஐ சேர்க்கலாம். உங்கள் பயன்பாடுகள் அடைவை திறந்து Firefoxஐ இழுத்து துறையில் வைக்கவும்.
    Add to Dock
    பயர்பாக்ஸ் இப்போது பயன்படுத்த தயாராக உள்ளது. அதை தொடங்கி துறையில் அதன் சின்னத்தை அழுத்திடவும்.

Starting Firefox for the first time

நீங்கள் முதல்முறை Firefoxஐ தொடங்கும் போது, நீங்கள் இணையத்தில் இருந்து Firefoxஐ பதிவிறக்கம் செய்துள்ளீர் என்று எச்சரிக்கும். ஏனென்னென்றால் நீங்கள் உத்தியோகபூர்வ தளத்தில் இருந்து Firefoxஐ பதிவிறக்கியுள்ளீர்கள், நீங்கள் அழுத்தலாம்Open.

Firefox Downloaded Security Check Mac

Note: நீங்கள் செய்தியை கண்டால்"Firefox.app" can't be opened because the identity of the developer cannot be confirmed தீர்வுக்கு, பார்க்கFirefox can't be opened after you install it on a Mac - How to fix .

மேலும், Firefox, உங்கள் இயல்புநிலை உலாவியாக இருக்க முடியாது என்பது உங்களுக்கு அறிவிக்கப்படும்.நீங்கள் ஒரு இணைய குறுக்குவழி , அல்லது HTML ஆவணத்தை உங்கள் மின்னஞ்சல் இணைப்பில் திறக்கும் போது , அது Firefoxஇல் "திறக்காது" என பொருள்படும். தங்களுக்கு Firefox அந்த விஷயங்களை செய்ய வேண்டும் என்றால் , உங்கள் இயல்புநிலை உலாவியாக அதை அமைக்க Use Firefox as my default browser அழுத்தவும். இல்லை என்றால் அல்லது நீங்கள் Firefoxஐ முயற்சிக்கிறீர் என்றால், அழுத்தவும் Not now.
Firefox as Default Browser Dialogue Mac

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

தயவு செய்து காத்திருக்கவும்...

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More