வலைத்தளங்களில் நுழைய நீங்கள் பயன்படுத்தும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்களை Firefox கடவுச்சொல் மேலாளர் சேமித்துவைத்துக்கொண்டு நீங்கள் அடுத்தமுறை அங்கு செல்லும்போது அவற்றை உங்களின் சார்பில் நிரப்பும். இந்த கட்டுரை எப்படி கடவுசொல் மேலாளரை பயன்படுத்தி உங்கள் கடவுச்சொற்களை எப்படி நினைவில்கொள்வது, பார்ப்பது,அழிப்பது மற்றும் பாதுகாப்பது பற்றி கூறும்.
பொருளடக்கம்
Make Firefox remember usernames and passwords
ஒரு வலைதளத்தில் முன்னரே சேமிக்கப்படாத ஒரு பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தும்போது, Firefox அதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமா என கேட்கும்.;
தூண்டுதலில்:
- To have Firefox remember your username and password,இதை சொடுக்கவும் .அடுத்த முறை அந்த வலைத்தளத்தை நீங்கள் அணுகும்போது, Firefox தமனாகவே உங்கள் சார்பாக உங்கள் பயனர்பெயரையும் மற்றும் கடவுச்சொல்லையும் நிரப்பும்.
- நீங்கள் தவறான பயனர்பெயரையயோ அல்லது கடவுச்சொல்லையோ பதிவு செய்து இருந்தால், சரியானவற்றை வலைத்தளத்தில் பதிவு செய்தால் Firefox அதை சேமிக்க தூண்டும். புதிய பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் சேமிக்க, சொடுக்கவும்.
- To tell Firefox to never remember usernames and passwords for the current website, கீழிறங்கும் பட்டியலை தேர்வு செய்து இதை தேர்ந்தெடுக்கவும்
- பின்னர் நீங்கள் உங்கள் முடிவை மாற்றி Firefox ஐ உங்கள் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் சேமிக்க செய்ய வேண்டும் என்றால், Firefox தேர்வுகளுக்கு சென்று அந்த வலைதளதின் பதிவை Security panel விதிவிலக்கு பட்டியலில் இருந்து நீக்கவும்.பின்னர் நீங்கள் உங்கள் முடிவை மாற்றி Firefox ஐ உங்கள் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் சேமிக்க செய்ய வேண்டும் என்றால், Firefox விருப்பங்களுக்கு சென்று அந்த வலைதளதின் பதிவை Security panel விதிவிலக்கு பட்டியலில் இருந்து நீக்கவும்.
.பின்னர் ,அந்த வலைத்தளத்தில் நுழையும்போது மீண்டும் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் சேமிக்க தூண்டப்பட மாட்டீர்கள்.
- To skip saving your username and password this time, கீழிறங்கும் பட்டியலை தேர்வு செய்து இதை தேர்ந்தெடுக்கவும் . அடுத்த முறை நீங்கள் அந்த வலைத்தளத்தை அணுகும்போது உங்கள் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் சேமிக்க தூண்டப்படுவீர்கள்.
Managing multiple accounts for a site
நீங்கள் ஒரு வலைத்தளத்திற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்திருந்தால்கூட Firefox உங்கள் அனைத்து உள்நுழைவுகளையும் சேமிக்க முடியும். வெவ்வேறு கணக்குகளிலிருந்து நீங்கள் உள்நுழைந்தால் கூட Firefox உங்கள் உள்நுழைவு விவரங்களை தானாகவே நிரப்பும்.
- Right-clickControl + சொடுக்கவும் பயனர்பெயர் காலத்தின் மேல் சூழல் பட்டியலை பார்க்க
- சொடுக்கு .
நீங்கள் உள்நுழைய பிடித்தமான ஒரு பயனர்பெயரை தேர்வு செய்யவும். Firefox தானாகவே உங்கள் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் உங்களுக்காக நிரப்பும்.
Viewing and deleting passwords
Firefox உங்களுக்காக சேமித்த பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் நீங்கள் சுலபமாக நிர்வகிக்க முடியும்.
-
Firefox சாரளத்தின் மேலே உள்ள பொத்தானை அழுத்தி, அதிலிருந்து பட்டியை சொடுக்கவும்.
Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, தேர்வுசெய்து, அதிலிருந்து பட்டியை சொடுக்கவும்.
பட்டிப்பட்டையிலிருந்து அழுத்தி அதில் தேர்வு செய்யவும்
Firefox சாரளத்தின் மேலே உள்ள அழுத்தி அதில் தேர்வு செய்யவும்
பட்டி பொத்தானை சொடுக்கி பின் பொத்தானை சொடுக்கவும்.
- குழுவை சொடுக்கவும்.
- சொடுக்கவும்கடவுச்சொல் மேலாளர் செயல்பட துவங்கும்.
- To see the passwords you have saved, சொடுக்கவும் . சாளரத்தை மூடும்போது தானாகவே கடவுச்சொற்களை மறைக்கப்படும்.
- Use the search box to find a particular website or username. தேடல் பட்டியலில் X பொத்தானை சொடுக்கி தேடலை அழித்து முழு பட்டியலையும் பார்க்கலாம். .
- To remove the username and password for a website, வலைதளத்தின் பதிவை பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்து அதை சொடுக்கு .
- To remove all stored usernames and passwords, சொடுக்கவும் .
இந்த தேர்வு உறுதி செய்யப்பட்ட பின், உங்கள் அணைத்து சேமிக்கப்பட்ட பயனர்பெயர்களும் மற்றும் கடவுச்சொற்களை அழிக்கப்படும்.
- To import passwords from Chrome or Internet Explorer, சொடுக்கவும் வழிகாட்டியில் உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
Protecting your passwords
அனைத்திற்கும் எளிமையான கடவுச்சொல்லை பயன்படுத்தினால் identity theft இதனால் பாதிக்கப்படுவீர்கள். உங்கள் அடையாளத்தை பாதுகாக்க பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்குங்கள் இந்த கட்டுரை பாதுகாப்பான கடவுச்சொற்களை உருவாக்க எளிமையான வழிமுறையை காண்பிக்கும் மேலும் கடவுச்சொல் மேலாளரை பயன்படுத்துதல் மேற்கூறிய அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள தங்களுக்கு உதவும்.
கடவுச்சொல் மேலாளர் உங்கள் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும்encrypted என்ற வடிவத்தில் வன்தட்டில் சேகரித்தாலும், உங்கள் கணினியை அணுகும் எவராலும் அதை பார்க்கவோ பயன்படுத்தவோ முடியும். Use a Primary Password to protect stored logins and passwords இக்கட்டுரை உங்கள் கணனி தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ தங்கள் கணினியை பாதுகாப்பாக எப்படி வைப்பது என்பதை பற்றி எடுத்து கூறும்.
Having problems with usernames and passwords?
இந்த கட்டுரைகள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் சம்பந்தப்பட்ட அணைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உங்களுக்கு உதவும்: