பயர்பாக்ஸ் தானாக தங்களின் காம்புகளை உருவாக்கும் bookmarks இறுதி 15 காப்புகளை சேமிக்கும் பாதுகாப்பதற்காக . இந்த கட்டுரை பயர்பாக்ஸ் கப்புகளிலிருந்து தங்களின் புத்தகக்குறிகளை சேமிக்க, மீட்க ,மற்றும் எப்படி தங்களின் புத்தகக்குறி காப்பு கோப்புகளை சேமிக்க ,காக்க மற்றும் தங்களின் புத்தகக்குறிகளை மற்றோரு கணினிக்கு மாற்ற கற்றுத்தரப்படும்.
- ஒருவேளை தங்களுடைய புத்தகக்குறி பயர்பாக்ஸ்சில் இல்லை என்றால் , இதை பாருங்கள் Recover lost or missing Bookmarks பிரெச்சனை எதுவென்று கண்டுபிடிக்க.
- புத்தகக்கர்களை பற்றி அதிக தகவல்களை தெரிந்துகொள்ள , இதை பாருங்கள் உங்களுக்கு பிடித்த வலைப்பக்கங்கள் காப்பாற்ற புக்மார்க்குகளை உருவாக்குங்கள்.
பொருளடக்கம்
Backup and restore
Manual backup
- Click the menu button to open the menu panel. Click and then click the bar at the bottom.
- நூலக முறையில் இதை சொடுக்க வேண்டும்
பொத்தானை தேர்வு செய்க . - புத்தகக்குறி மீட்பு கோப்புப்பெயர் சன்னலில் ,சேமிக்கும் இடத்தை தேர்வு செய்க .பொதுவாக அதன் பெயர் bookmarks-"date".json. டெஸ்க்டாப் பொதுவாக அருமையான இடம் ,ஆனால் எந்த ஒரு எளிதாக அறிய கூடிய இடமாக இருந்தாலும் வேலை செய்யும் .
- புத்தகக்குறி ஜேசன் கோப்புகளை சேமிக்கவும் . புத்தகக்குறி மீட்பு கோப்புப்பெயர் சன்னல் மூடிவிடும் அதற்கு பிறகு நூலக சன்னலை மூடிவிடுங்கள் .
Restoring from backups
- Click the menu button to open the menu panel. Click and then click the bar at the bottom.
- நூலக முறையில் இதை சொடுக்க வேண்டும்
பொத்தானை தேர்வு செய்க . - எந்த புத்தகக்குறியை மீட்க வேண்டும் என்று தேர்வு செய்க :
- தேதிக்குறி செய்த உள்ளீடுகளை தானாக மீட்கப்படும் .
- தங்கள் கையால் காம்புகளை மீட்க இது உதவும் (மேலே பாருங்கள் ).
- காப்பை தேர்வு செய்த பிறகு,தங்களுடைய புத்தகக்குறி அந்த கோப்பிலிருந்து மீட்கப்படும் . நூலக சன்னலை மூடவேண்டும் .
Moving bookmarks to another computer
Using Firefox Sync
பயர்பாக்ஸ் ஒத்திசைவு மூலம் உங்கள் புத்தகக்குறிகளை மற்றோரு கணினிக்கு மாற்ற முடியும் .
பயர்பாக்ஸ் ஒத்திசெய்வு புத்தகக்குறிகளை (மற்ற சுயவிவர தகவல் ) மற்ற கணினிகளோடு ஒருங்கிணைக்க உதவும். See எப்படி நான் என் கணினியில் ஒத்திசைவு அமைக்க? அதிக தவல்களுக்கும் வழிமுறைகளுக்கும் இதை பாருங்கள் .
Using a bookmark backup file
புத்தகக்குறி காப்பு கோப்பை ஒரு கணினியில் பயன்படுத்தி மற்றோரு கணினியில் அதனை மீட்க முடியும் . இஒருவேளை இரண்டு கணினிகளும் ஒத்திசெய்கவில்லை என்றபொழுந்து இதனை பயன்படுத்திக்கலாம் .
புத்தகக்குறி காப்பு கோப்பு இப்படி இருக்கும் manual backup (மேலே பார்க்கவும் ) அல்லது உள்ளே உள்ள தானியங்கி ஒன்று தேதியிட்ட மீட்புகள் Firefox profile folder பெயர் bookmarkbackups அடைவு. புத்தகக்குறி காப்பு லப்பை உங்கள் பரிமாற்ற ஊடகத்தில் வையுங்கள் (உதாரணம் பிளாஷ் டிரைவ்) அதை பிரதியை உங்கள் கணினி டெஸ்க்டொப்பில் வையுங்கள்(அல்லது எதாவது இடம்). பிறகு பயர்பாக்ஸ் ஒத்திசெய்வு சன்னலில் உங்கள் கோப்புகளை மீட்க முடியும் , மேலே குறிப்புட்டடுள்ள தகவல் மூலம் . Restoring from backups .