iOS இற்கான Firefox இல் முகப்புப்பக்கம் பொருத்துவது

Firefox for iOS Firefox for iOS உருவாக்கப்பட்டது: 100% of users voted this helpful

உங்களுடைய திரை வித்தியாசமாக தெரிகின்றதா? நீங்கள் ஃபயர்பாக்ஸின் பழைய பதிப்பில் இருக்கலாம். App Store ல் இருந்து புதிய பதிப்பை பெறுங்கள்!

Home பொத்தானை சோடிக்கியவுடன் தங்களுக்கு பிடித்த வலைப்பக்கத்தை அடைய அதனை தங்களது முகப்பக்கமாக பொருத்தவும்.
ios 5 home button

இவ்வாறு தான் ஒரு வலைப்பக்கத்தை முகப்பக்கமாக பொருத்தி எளிதான அணுகுமுறைக்கு வீடு பொத்தானை சேர்க்க வேண்டும்.

  1. திரைக்கு கீழே உள்ள Settings பொத்தானை சொடுக்கி Settings சின்னதை சொடுக்கவும். (தாங்கள் முதலில் அடுத்த பக்கத்திற்கு செல்லவேண்டிருக்கும்.)
  2. Homepage Settings பக்கத்தை திறக்க Homepage சொடுக்கவும்.
  3. தங்களுக்கு பொறுத்த வேண்டிய வலைப்பக்கத்திற்கான இனைய முகவரியை கொடுக்கவும். தாங்கள் வலைப்பக்கத்தை திறந்து வைத்திருந்தால், அதை பொறுத்த Use Current Page சொடுக்கவும் அல்லது நகலெடுத்த ஒரு இணைப்பை பயன்படுத்த Use Copied Link.
  4. வீடு உருவத்தை உங்களுடைய பட்டியலில் சேர்க்க, அடுத்ததிற்கு மாறுவதை Show Homepage Icon in Menu ஆரஞ்சில் மாற்ற சொடுக்கவும் switchonios.
    home icon button ios 5
  5. தங்களது மாற்றங்களை பதிவு செய்யவும் முந்தய திரைக்கு செல்ல மேல் இடது பக்கம் உள்ள Settings சொடுக்கவும்.
  6. முடிப்பதற்கு மேல் இடத்திலுள்ள Done சொடுக்கவும்.

இப்பொழுது தாங்கள் இந்த வலைப்பக்கத்திற்கு Home பொத்தானை சொடுக்குவதின் மூலம் செல்லலாம்.


இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

தயவு செய்து காத்திருக்கவும்...

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More