Firefox for Android
Firefox for Android
இறுதியாக மேம்படுத்தப்பட்டது:
100% of users voted this helpful
Firefox Android-ன் சமீபத்திய பதிப்புக்குதான் இக்கட்டுரை பொருந்தும். இந்த வசதியை பெற முதலில் உங்கள் Firefox Android-ஐ சமீபத்திய பதிப்புக்கு புதுப்பிக்கவும்.
ஆண்ட்ராய்டு ஃபயர்பாக்ஸில் விசைப்பலகை பயன்படுத்தாமல் குரல் உள்ளீடு மூலம் முகவரி பட்டையில் முகவரியை உள்ளிடலாம். அதற்க்கு முகவரி பட்டையில் உள்ள ஒலிவாங்கி சின்னத்தை சொடுக்கவும்.
குரல் உள்ளீடு செயற்படுத்தல் அல்லது செயல்நீக்கம்
- பட்டி பொத்தானை அழுத்தி (சில சாதனங்களில் திரைக்கு கீழும் அல்லது உலாவியின் வலது மேல் மூலையிலும்) , பிறகு இதை ஐ தேர்வு செய்யவும் (தாங்கள் முதலில் என்பதை சொடுக்க வேண்டும்) .
- யை அழுத்தவும்.
- இதில்
குரல் உள்ளீடை செயல்நீக்க, இதே வழிமுறைகளை பின்பற்றவும்.
குரல் உள்ளீடு பயன்படுத்த
- முகவரி பட்டியில் அழுத்தவும்.
- பின் ஒலிவாங்கி சின்னத்தை அழுத்தவும்:
- குரல் அறிதல் துடுப்பு தோன்றியவுடன், முகவரியை உச்சரிக்கவும். நீங்கள் கூறியதை ஃபயர்பாக்ஸ் முகவரி பட்டையில் உள்ளிடும்.
- இப்பொழுது உங்கள் தேடுபொறியை பயன்படுத்தி உங்கள் தேடலை தொடரலாம்.