Browse
Explore how to navigate the web efficiently and effectively with Mozilla’s products.
முகப்பு பக்கம் அமைப்பது எப்படி?
பிடித்கமான முகப்பு பக்கத்தை எப்படி அமைத்துக்கொள்வது,முகப்பு பக்கத்தை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவது மற்றும் ஃபயர்பாக்ஸ் துவங்கும்போது எந்த பக்கம் திறக்கவேண்டும் என்பது பற்றிய கட்டுரை.
பயர்பாக்சுன் ஆரம்பியுங்கள் - முக்கிய விடயங்கள் பற்றிய மேற்பார்வை
இந்த கட்டுரை Firefox இன் வசதிகளான - புத்தககுறி, கீற்றுகள், கூடுதல் இணைப்புகள் மற்றும் பிற வசதிகள் குறித்து விளக்குகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இங்கே நீங்கள் உங்கள் மொழியில் பயர்பாக்ஸ் பயன்படுத்தி அடிப்படை குறிப்புகள் மற்றும் வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்வீர்கள்.
புதிய தாவலில் ஓடுகள் பற்றி
சுவாரஸ்யமான பக்கங்களை கண்டறிய, அடிக்கடி மற்றும் சமீபத்தில் பார்வையிட்ட பக்கங்களை எளிதாக அணுக புதிய கீற்று பக்கம் உதவுகிறது.
Firefox -ஐ உங்கள் இயல்பான உலாவியாக்குங்கள்
Firefox -ஐ உங்கள் கணினியின் இயல்பான உளவியாக்கி வலை இணைப்புகளை திறக்கவும். இந்த கட்டுரை அதற்கு உதவும்.
உங்களுக்கு பிடித்த வலைப்பக்கங்கள் காப்பாற்ற புக்மார்க்குகளை உருவாக்குங்கள்
புக்மார்க்ஸ் அது மீண்டும் உங்களுக்கு பிடித்த இடங்களில் பெற எளிதாக என்று வலைத்தளங்களில் இணைப்புகள் உள்ளன.இந்த கட்டுரை உருவாக்கும் மற்றும் புக்மார்க்குகள் நிர்வகிக்கும் அடிப்படைகள் மீது செல்கிறது .