(How do I enable the Firefox OS phone lock? ல் இருந்து திருப்பிவிடப்பட்டது)
இந்த திரைப்பூட்டு வசதியானது உங்கள் சாதனத்தினை பாதுகாப்பாக வைத்திட வழிசெய்கிறது.
திரைப்பூட்டு அமைத்தல்
- மீது தட்டி அமைவுகள் பயன்பாட்டை திறக்கவும்.
- மீது தட்டவும்.
- கிடைக்கப்பெற்ற திரை இரண்டு தேர்வுகள் கொண்டதாக இருக்கும்:
- தேர்வுகளுக்கு அருகிலுள்ள பொத்தான்களின் மீது தட்டுவதன் மூலம், தேர்வுகளை செயல்படுத்தலாம்(இரண்டையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தலாம்).
- - இதன் மூலம் சாதனத்திற்க்கு பாதுகாப்பு வழங்கமுடியாது. மாறாக முகப்புதிரையை எளிதாக பயன்படுத்தலாம்.
- - இது நான்கு-இலக்க கடவுக்குறீயீடு மூலம் உங்கள் சாதனத்தினை மற்ற நபர்களிடமிருந்து பாதுகாக்கும்.
- மீது தட்டி அமைவுகள் பயன்பாட்டை திறக்கவும்.
- பகுதிக்கு பட்டியலை உருட்டி, அங்குள்ள மீது தட்டவும்.
- தேர்வுகளுக்கு அருகிலுள்ள பொத்தான்களின் மீது தட்டுவதன் மூலம், தேர்வுகளை செயல்படுத்தலாம்.
- - இதன் மூலம் சாதனத்திற்க்கு பாதுகாப்பு வழங்கமுடியாது. மாறாக முகப்புதிரையை எளிதாக பயன்படுத்தலாம்.
- - இது நான்கு-இலக்க கடவுக்குறீயீடு மூலம் உங்கள் சாதனத்தினை மற்ற நபர்களிடமிருந்து பாதுகாக்கும்.
குறிப்பு: நீங்கள் கடவுக்குறி பூட்டு முறையை தேர்வுசெய்திருந்தால், கடவுக்குறியை அமைக்குமாறு அறிவுறுத்தப்படுவீர்கள்.
கடவுக்குறியீனை மாற்றுதல்
உங்கள் கடவுக்குறியீடை தேவைப்படும் போது மாற்றிக்கொள்ளலாம்.
- தற்போதைய கடவுக்குறியினை மாற்ற, பூட்டு அமைவுகளில் கீழுள்ள
- தற்போதைய கடவுக்குறியை உள்ளிட்டு நீங்கள் இந்த சாதனத்திற்க்கு சொந்தக்காரர் என்பதை நிரூபிக்கவும்.
- உங்களது புதிய கடவுக்குறியை உள்ளிடவும்.
- பொத்தானை சொடுக்கி கடவுக்குறியை சேமிக்கவும்.
உங்கள் கடவுக்குறியீடை தேவைப்படும் போது மாற்றிக்கொள்ளலாம்.
- மீது தட்டி அமைவுகள் பயன்பாட்டை திறக்கவும் , பின் அதிலிருந்து மீது சொடுக்கவும்.
- பின் பொத்தான் மீது சொடுக்கவும்.
- தற்போதைய கடவுக்குறியை உள்ளிட்டு நீங்கள் இந்த சாதனத்திற்க்கு சொந்தக்காரர் என்பதை நிரூபிக்கவும்.
- பின் உங்களது புதிய கடவுக்குறியை உள்ளிட்டு, பொத்தானை சொடுக்கவும்.
உங்கள் சாதனத்தினை யார் இயக்க விரும்பினாலும், திரையில் கடவுக்குறியினை உள்ளிட்டால் மட்டுமே முடியும்.
சிம் PIN
சிம் PIN மூலம் உங்கள் சிம் அட்டையையும் பாதுகாக்கலாம். சிம் PIN செயல்படுத்தப்பட்ட பின், அந்த சிம் உள்ள சாதனத்தின் ஒவ்வொரு மறுதுவக்கத்திற்க்கும் சிம் PIN கேட்க்கப்படும்.
- சிம் PIN அமைக்க, சொடுக்கி அமைவுகள் பயன்பாட்டை திறக்கவும்.
- தனியுரிமை மற்றும் பாதுகாப்பு பகுதிக்கு பட்டியலை உருட்டவும்.
- பொத்தானை சொடுக்கிவிடவும்.
- சிம் PIN அமைக்க, மீது தட்டி அமைவுகள் பயன்பாட்டை திறக்கவும்.
- பட்டியை சொடுக்கி, பின் பட்டியை சொடுக்கவும்.
- PIN அமைக்க வேண்டிய சிம் அட்டைக்கு நேரேயுள்ள பொத்தானை சொடுக்கவும்..
- அடுத்ததாக தோன்றும் திரையில் சிம் PIN உள்ளிடவும், பின் பொத்தான் அழுத்தி வெளியேறவும்.
நினைவில் கொள்க: சிம் PIN மற்றும் சாதனக் கடவுக்குறியீடு இரண்டும் வெவ்வேறானவை.
சிம் PIN பற்றி மேலும் தகவல்களுக்கு தட்டவும் Firefox OS சாதனத்தில் சிம் PIN அமைத்தல்.