Installation and updates
Learn how to install your favorite Mozilla products and keep them updated.
சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பை புதுப்பிக்கவும்
கணினியை பாதுகாப்பாக வைக்க ஃபயர்பாக்ஸ் தானே புதுப்பித்துக்கொள்ளும். கைமுறையாக ஃபயர்பாக்சை எப்படி புதுபிப்பது என்பது பற்றி இக் கட்டுரையில் காண்போம்
விண்டோசில் ஃபயர்பாக்ஸை நிறுவும் முறை
விண்டோசில் ஃபயர்பாக்ஸை எப்படி நிறுவுவது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
நீங்கள் உபயோகிக்கும் Firefox உலாவியின் பதிப்பினை தெரிந்துகொள்ளுங்கள்
உலாவியில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, உலாவியின் பதிப்பினை தெரிந்துகொள்வது மிக முக்கியமானதாகும். இதை பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.
எப்படி Firefoxஐ Macஇல் பதிவிறக்கம் செய்து நிறுவுவது?
இந்த கட்டுரை எப்படி Firefoxஐ Macஇல் பதிவிறக்கம் செய்து நிறுவுவது என்பதை எடுத்துரைக்கும்.
இது ஒரு போலி பயர்பாக்ஸ் மேம்பாடு
போலி பயர்பாக்ஸ் மேம்பாடுகளை எப்படி தெரிவிப்பது
லினக்ஸ் மீது பயர்பாக்ஸ் நிறுவ
இந்த கட்டுரை லினக்ஸ் மீது பயர்பாக்ஸ் நிறுவ எப்படி என்று உங்களுக்கு காட்டும்.