Avoid support scams. We will never ask you to call or text a phone number or share personal information. Please report suspicious activity using the “Report Abuse” option.
Learn MoreThe Firefox cache ஆனது நீங்கள் இணைய உலாவலில் ஈடுபடும் போது அவ் இணையத்தளம் தொடர்பான படங்கள், scripts மற்றும் ஏனைய பகுதிகள் என்பவற்றை தற்காலிகமாக சேமித்து வைக்கின்றது
Firefox இல் உங்களுடைய முகப்புபக்கத்தினை அமைத்தல் இலகுவானதாகும்.''' Firefox இல் ஒன்றிற்கு மேற்பட்ட இணையதளங்களை முகப்பு பக்கமாக அமைத்துக்கொள்ளலாம்.உங்களுடைய முகப்புபக்க அமைப்புகளை தனிப்பயன்பாடாக அமைப்பதற்குரிய சில ஊதாரணங்களும்,படிப்படியான அறிவுறுத்தல்களும் இவ் ஆக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடவுச்சொற்களினை ஞாபகப்படுத்தல்